செஸ் ரெய்காவிக் ஓபன் 2022 செஸ் போட்டியில் தமிழக வீரர் வெற்றி நமது நிருபர் ஏப்ரல் 13, 2022 ரெய்காவிக் ஒபன் 2022 செஸ் போட்டியில் தமிழக வீரர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார்.